ஈர்ங்கட்டு
eerngkattu
கார்காலத்து உடை , குளிர்கால உடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளிர்காலத்திற்குரிய உடை. இளையரு மீர்ங்கட் டயர (கார்நாற். 22.) Clothing suitable for cold weather;
Tamil Lexicon
īr-ṅ-kaṭṭu
n. ஈர்4+.
Clothing suitable for cold weather;
குளிர்காலத்திற்குரிய உடை. இளையரு மீர்ங்கட் டயர (கார்நாற். 22.)
DSAL