Tamil Dictionary 🔍

ஈரல்கருகுதல்

eeralkarukuthal


வேதனை மிகுதல் ; மிகவும் அஞ்சுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதனைமிகுதல். ஈரல் கருகிப்போயிற்று. (W.) To be tormented with such intense anguish as to scorch the liver;

Tamil Lexicon


īral-karuku-
v. intr. ஈரல்1+.
To be tormented with such intense anguish as to scorch the liver;
வேதனைமிகுதல். ஈரல் கருகிப்போயிற்று. (W.)

DSAL


ஈரல்கருகுதல் - ஒப்புமை - Similar