ஈதை
eethai
துன்பம் , வருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். ஈதைகள் தீர்க்கு நாமத் திராமனை (கம்பரா. நாகபா. 275). Calamity, affliction;
Tamil Lexicon
ītai
n. dti.
Calamity, affliction;
துன்பம். ஈதைகள் தீர்க்கு நாமத் திராமனை (கம்பரா. நாகபா. 275).
DSAL