Tamil Dictionary 🔍

இழுப்பாணி

iluppaani


கலப்பையின் ஏர்க்காலை நுகத்திலே பூட்டும் முளை ; காலங்கடத்துவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமதிப்போன். (J.) One who delays or postpones; a lingerer; ஏர்க்காலை நுகத்திற் பூட்டும் முளை. (J.) Movable peg which fastens the yoke to the beam of the plough;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A delayer, postponer, lingerer. 2. A moveable peg that fastens the yoke to the beam of the plough.

Miron Winslow


iḻuppāṇi
n. id.+ ஆள்.
One who delays or postpones; a lingerer;
தாமதிப்போன். (J.)

iḻuppāṇi
n. id.+āṇi.
Movable peg which fastens the yoke to the beam of the plough;
ஏர்க்காலை நுகத்திற் பூட்டும் முளை. (J.)

DSAL


இழுப்பாணி - ஒப்புமை - Similar