Tamil Dictionary 🔍

இழவுக்கடித்தல்

ilavukkatithal


சாவுவீட்டில் மார்பில் அடித்து அழுதல் ; வீணுக்கு முயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செத்தவீட்டில் மார்படித்துக்கொள்ளுதல். 1. To beat one's breast in funeral ceremonies, a woman's way of venting her overpowering grief for the departed; வீணுக்கு முயலுதல். 2. To exert oneself in vain;

Tamil Lexicon


iḻavukkaṭi-
v. intr. இழவு+அடி-. Colloq.
1. To beat one's breast in funeral ceremonies, a woman's way of venting her overpowering grief for the departed;
செத்தவீட்டில் மார்படித்துக்கொள்ளுதல்.

2. To exert oneself in vain;
வீணுக்கு முயலுதல்.

DSAL


இழவுக்கடித்தல் - ஒப்புமை - Similar