Tamil Dictionary 🔍

இளம்பிடி

ilampiti


அழகிய பெண். இளம்பிடி யிவளுக்கென்னினைந்திருந்தாய் (திவ். பெரியதி. 2, 7, 2). (அக. நி.) Beautiful woman;

Tamil Lexicon


, ''s.'' A young female elephant, சிறியபெண்யானை. 2. A woman, a lady, பெண்; [''ex'' பிடி, a female elephant whose stately movements a lady is poetically described to resemble in her gait.]

Miron Winslow


iḷam-piṭi,
n. id.+.
Beautiful woman;
அழகிய பெண். இளம்பிடி யிவளுக்கென்னினைந்திருந்தாய் (திவ். பெரியதி. 2, 7, 2). (அக. நி.)

DSAL


இளம்பிடி - ஒப்புமை - Similar