Tamil Dictionary 🔍

இளங்கொடி

ilangkoti


சிறுகொடி ; பசுவின் நஞ்சுக்கொடி ; பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண். இருங்குன்ற வாண ரிளங்கொடியே (திருக்கோ. 15). 1. Slim woman as resembling a young vine; பசுவின் நஞ்சுக்கொடி. (W.) 2. After-birth of a cow;

Tamil Lexicon


சிறுகொடி, நஞ்சுக்கொடி, பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A young creeper, சிறுகொடி. 2. The secundine or after birth of a beast, பசுவினஞ்சுக்கொடி. 3. ''(fig.) [in poetry.]'' A female, பெண்.

Miron Winslow


iḷaṅ-koṭi
n. id.+.
1. Slim woman as resembling a young vine;
பெண். இருங்குன்ற வாண ரிளங்கொடியே (திருக்கோ. 15).

2. After-birth of a cow;
பசுவின் நஞ்சுக்கொடி. (W.)

DSAL


இளங்கொடி - ஒப்புமை - Similar