இளங்கிடை
ilangkitai
ஊர்மாடுகள் எல்லாம் திரளும் வரை சேர்ந்த மாடுகளை மேய்ப்போன் நிறுத்தி வைக்கும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர்மாடுகளெல்லாம் வரும்வரை மேய்ப்போன் மாடுகளை நிறுத்திவைக்கும் வெளியிடம். Nān. Open place where the cattle of the village gather together before being driven to the pasture;
Tamil Lexicon
iḷaṅkiṭai,
n. id.+.
Open place where the cattle of the village gather together before being driven to the pasture;
ஊர்மாடுகளெல்லாம் வரும்வரை மேய்ப்போன் மாடுகளை நிறுத்திவைக்கும் வெளியிடம். Nān.
DSAL