இளங்காலை
ilangkaalai
அதிகாலை ; இளமைப் பருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகாலை. இளங்காலையிற் புதுமலர் கவர்ந்து (செவ்வந்திப்பு. உறையூரழித்.5). 1. Early morning; இளமைப்பருவம். இளங்காலையே யாண்டுகொண் டருளிய (அருட்பா, 6, அருட்பெருஞ்சோதியக. 290). 2. Period of youth;
Tamil Lexicon
iḷaṅ-kālai
n. id.+.
1. Early morning;
அதிகாலை. இளங்காலையிற் புதுமலர் கவர்ந்து (செவ்வந்திப்பு. உறையூரழித்.5).
2. Period of youth;
இளமைப்பருவம். இளங்காலையே யாண்டுகொண் டருளிய (அருட்பா, 6, அருட்பெருஞ்சோதியக. 290).
DSAL