இல்வாழ்வான்
ilvaalvaan
இல்லறத்தோடு கூடி வாழ்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இல்லறத்தான். இல்வாழ்வா னென்பான் (குறள், 41). Householder;
Tamil Lexicon
இல்லாச் சிரமத்தோன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A man who practises the duties of the second order --the householder. See ஆச்சிரமம்.
Miron Winslow
il-vāḻvāṉ
n. id.+.
Householder;
இல்லறத்தான். இல்வாழ்வா னென்பான் (குறள், 41).
DSAL