Tamil Dictionary 🔍

அனந்தாழ்வான்

anandhaalvaan


ஆதிசேடன் ; இராமாநுசரின் சீடரான ஒரு வைணவ ஆசாரியர் ; ஒரு பழைய நாணயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராமாநுஜாசாரியரின் சிஷ்யரான ஒரு வைஷ்ணவாசாரியர் (குருபரம்.) 1. A Vaiṣṇava ācarya, pupil of Rāmānujācārya; ஒரு பழைய நாணயம். (சரவண. பணவிடு. 57) 2. An ancient coin; ஆதிசேஷன். The serpent Adišēṣa;

Tamil Lexicon


aṉantāḻvāṉ
n. id.+ ஆழ்வான்.
The serpent Adišēṣa;
ஆதிசேஷன்.

aṉantālvāṉ
n.
1. A Vaiṣṇava ācarya, pupil of Rāmānujācārya;
இராமாநுஜாசாரியரின் சிஷ்யரான ஒரு வைஷ்ணவாசாரியர் (குருபரம்.)

2. An ancient coin;
ஒரு பழைய நாணயம். (சரவண. பணவிடு. 57)

DSAL


அனந்தாழ்வான் - ஒப்புமை - Similar