இல்லுறைதெய்வம்
illuraitheivam
வீட்டில் வாழும் தெய்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிருகதேவதை. இல்லுறை தெய்வ மன்னார் (சீவக. 1095). The deity of a house;
Tamil Lexicon
il-l-uṟai-teyvam
n. id.+.
The deity of a house;
கிருகதேவதை. இல்லுறை தெய்வ மன்னார் (சீவக. 1095).
DSAL