Tamil Dictionary 🔍

இல்லிமூக்கு

illimookku


சில்லிமூக்கு ; இரத்தம் வடியும் மூக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சில்லிமூக்கு. Bleeding from nose, epistaxis;

Tamil Lexicon


--சில்லிமூக்கு, ''s.'' A bleed ing nose.

Miron Winslow


illi-mūkku
n. இல்லி1+.
Bleeding from nose, epistaxis;
சில்லிமூக்கு.

DSAL


இல்லிமூக்கு - ஒப்புமை - Similar