Tamil Dictionary 🔍

பல்லக்கு

pallakku


ஆள்கள் சுமந்து செல்லும் ஊர்திவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்கள் தூக்கிச்செல்லும் வாகனவகை. தந்தப் பல்லக்குஞ் சிவிகையுந் தாங்கி (தொண்டை. சத. 87). Palanquin;

Tamil Lexicon


பல்லாக்கு, s. (Tel.) a palankeen, a litter, சிவிகை. பல்லக்கேறிப் போக, பல்லக்கில் போக, to ride in a palankeen. பல்லக்குக்காரன், a palankeen bearer. கட்டுப்பல்லக்கு, a low litter, a dooly. இரத்தினப் பல்லக்கு, a jewelled palankeen.

J.P. Fabricius Dictionary


சிவிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pallakku] ''s.'' [''com.'' பல்லாக்கு.] A palan quin or litter.(''Tel. usage from Sa. Paly anka.)''--For the compounds see சிலிகை, தண்டிகை.

Miron Winslow


pallakku,
n. Pkt. pallaṅka paryaṅka. [K. pallakki, M. pallakku.]
Palanquin;
ஆட்கள் தூக்கிச்செல்லும் வாகனவகை. தந்தப் பல்லக்குஞ் சிவிகையுந் தாங்கி (தொண்டை. சத. 87).

DSAL


பல்லக்கு - ஒப்புமை - Similar