Tamil Dictionary 🔍

இலிங்கியர்

ilingkiyar


அனுமானத்தை முக்கியமாகக் கொண்டு வாதிக்கும் தருக்க நூலாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுமானத்தை முக்கியமாகக்கொண்டு வாதிக்குந் தார்க்கிகர் (திவ். திருவாய். 4, 10, 5.) Logicians who emphasize the importance of inferences;

Tamil Lexicon


iliṅkiyar
n. id.
Logicians who emphasize the importance of inferences;
அனுமானத்தை முக்கியமாகக்கொண்டு வாதிக்குந் தார்க்கிகர் (திவ். திருவாய். 4, 10, 5.)

DSAL


இலிங்கியர் - ஒப்புமை - Similar