இலிங்கசரீரம்
ilingkasareeram
நுண்ணுடல் ; ஆன்மாவோடு கருப்பத்திலே கூடப்பதிந்தும் பருவுடலை விட்டுப் போகும்பொழுது கூடப்போயும் வீடு வரை பின்தொடர்வதான உடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூக்கும சரீரம். Subtle or ethereal body encased within the gross or visible body;
Tamil Lexicon
iliṅka-carīram
n. id.+. (Phil.)
Subtle or ethereal body encased within the gross or visible body;
சூக்கும சரீரம்.
DSAL