Tamil Dictionary 🔍

இலிங்கக்கட்டு

ilingkakkattu


சாதிலிங்கக் கட்டு , இஃது ஒரு வைப்பு மருந்துச் சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைப்புமருந்து வகை. (பைஷஜ. 127.) Preparation of mercury with sulphur;

Tamil Lexicon


, ''s.'' A preparation of vermillion--used for medicinal pur poses; cinnabar.

Miron Winslow


iliṅka-k-kaṭṭu
n. hiṅgula+.
Preparation of mercury with sulphur;
வைப்புமருந்து வகை. (பைஷஜ. 127.)

DSAL


இலிங்கக்கட்டு - ஒப்புமை - Similar