Tamil Dictionary 🔍

இலிங்கங்கட்டி

ilingkangkatti


இலிங்கத்தைக் கழுத்தில் கட்டியிருப்பவன் , வீரசைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரசைவன். Liṅgāyat, one who wears round his neck a liṅga enclosed usu. in a silver case;

Tamil Lexicon


இலிங்கதாரி.

Na Kadirvelu Pillai Dictionary


--இலிங்கதாரி, ''s.'' One who wears the linga.

Miron Winslow


iliṅkaṅ-kaṭṭi
n. id.+.
Liṅgāyat, one who wears round his neck a liṅga enclosed usu. in a silver case;
வீரசைவன்.

DSAL


இலிங்கங்கட்டி - ஒப்புமை - Similar