இலவம்பஞ்சு
ilavampanju
இலவமரத்துப் பஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலவமரத்துப்பஞ்சு. இலவம்பஞ்சிற்றுயில் (ஆத்திசூ). Silk cotton;
Tamil Lexicon
இவலமரத்தின் பஞ்சு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The cotton of the இலவு, tree.
Miron Winslow
ilavam-panjcu
n. இலவு+.
Silk cotton;
இலவமரத்துப்பஞ்சு. இலவம்பஞ்சிற்றுயில் (ஆத்திசூ).
DSAL