Tamil Dictionary 🔍

இலம்பகம்

ilampakam


நூலின் உட்பிரிவு ; மாலை ; தலைக்கோலம் என்னும் நுதலனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலின் உட்பிரிவு. நாமகளிலம்பகம் (சீவக.) 1. Chapter or section; மாலை. (திவா.) 2. Garland; தலைக்கோலமென்னும் அணி. மகளி ராய்நுதல் . . . இலம்பகத் தோற்ற மொத்ததே (சீவக. 1442). 3. Ornamental chain for a woman's forehead;

Tamil Lexicon


s. a chapter or section in an epic poem, அத்தியாயம்; 2. the pendulam of a clock,

J.P. Fabricius Dictionary


, [ilampakam] ''s.'' A chapter or sec tion in works of history or mythology, அத்தியாயம். Wils. p. 717. LUMBAKA. 2. A garland or chain (ornamental) மாலை. 3. A chain for the forehead of women, நுதலணிமாலை. ''(p.)''

Miron Winslow


ilampakam
n. lambaka.
1. Chapter or section;
நூலின் உட்பிரிவு. நாமகளிலம்பகம் (சீவக.)

2. Garland;
மாலை. (திவா.)

3. Ornamental chain for a woman's forehead;
தலைக்கோலமென்னும் அணி. மகளி ராய்நுதல் . . . இலம்பகத் தோற்ற மொத்ததே (சீவக. 1442).

DSAL


இலம்பகம் - ஒப்புமை - Similar