Tamil Dictionary 🔍

இலச்சினை

ilachinai


அடையாளம் ; முத்திரை ; முத்திரை மோதிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்திரை. அரக்கிலச்சினை செய்து (திவ். திருச்சந்த. 76). 1. Seal, signet; முத்திரைமோதிரம். (பிங்.) 2. Signet-ring;

Tamil Lexicon


லச்சினை, s. a ring worn by women, a ring with a seal or with a stone, இலச்சினை மோதிரம்; 2. a mark, a sign, குறி.

J.P. Fabricius Dictionary


, [ilacciṉai] ''s.'' A sign, குறி. 2. A finger-ring with a seal on it, a signet, முத்திரைமோதிரம். ''(p.)'' பெயரிலச்சினையுந்தீட்டி. Engraving (on the rock) his signature. (திரு வி.)

Miron Winslow


ilacciṉai
n. lānjchana.
1. Seal, signet;
முத்திரை. அரக்கிலச்சினை செய்து (திவ். திருச்சந்த. 76).

2. Signet-ring;
முத்திரைமோதிரம். (பிங்.)

DSAL


இலச்சினை - ஒப்புமை - Similar