Tamil Dictionary 🔍

இலாமிச்சை

ilaamichai


ஒருவகை மணமுள்ள வேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை வாசனை வேர். (திவா.) Cuscus-grass, Anatherum muricatum, with aromatic root;

Tamil Lexicon


இலாமச்சம், இலாமச்சை, விலாமிச்சை, s. the cuscus, a kind of grass with fragrant root, anatherum muricatam, ஒரு வாசனைவேர் விழல். இலாமிச்சவேர், its fragrant root.

J.P. Fabricius Dictionary


ilāmiccai
n. lāmajja.
Cuscus-grass, Anatherum muricatum, with aromatic root;
ஒருவகை வாசனை வேர். (திவா.)

DSAL


இலாமிச்சை - ஒப்புமை - Similar