இச்சி
ichi
காண்க : கல்லிச்சி ; மரவகை ; பெண்பால் விகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்பால் விகுதி. (வீரசோ.தத்தி.5). Suff. of the fem. sing. of nouns, as in கள்ளிச்சி; கல்லிச்சி. (L.); மரவகை. (L.) 1. Oval-leaved fig. See 1.; 2. Jointed ovate-leaved fig, 1. tr., Ficus tsiela;
Tamil Lexicon
VI. v. t. covet, desire intensely; lust after ஆசி.
J.P. Fabricius Dictionary
இத்தீமரம்.
Na Kadirvelu Pillai Dictionary
[icci ] --இச்சியால், ''s.'' [''prop.'' இத்தி.] A tree, Ficus virens, ''L.''
Miron Winslow
icci
n.
1. Oval-leaved fig. See 1.; 2. Jointed ovate-leaved fig, 1. tr., Ficus tsiela;
கல்லிச்சி. (L.); மரவகை. (L.)
icci
part. cf. strī.
Suff. of the fem. sing. of nouns, as in கள்ளிச்சி;
பெண்பால் விகுதி. (வீரசோ.தத்தி.5).
DSAL