இலகுநட்சத்திரம்
ilakunatsathiram
நுட்பமான நட்சத்திரம் ; அசுவினி , பூசம் , அஸ்தம் என்னும் நட்சத்திரங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுட்பமான நட்சத்திரம் (W.) Small star; அசுவினி பூசம் அஷ்தம் என்னும் நட்சத்திரங்கள். (விதான.பஞ்சாங்க.20, உரை.) Group off nakṣatra consisting of the 1st, 8th and 13th nakṣatra;
Tamil Lexicon
ilaku-naṭcattiram
n. laghu+.
Group off nakṣatra consisting of the 1st, 8th and 13th nakṣatra;
அசுவினி பூசம் அஷ்தம் என்னும் நட்சத்திரங்கள். (விதான.பஞ்சாங்க.20, உரை.)
ilaku-naṭcattiram,
n. laghu+.
Small star;
நுட்பமான நட்சத்திரம் (W.)
DSAL