Tamil Dictionary 🔍

அருகனெண்குணம்

arukanenkunam


கடையிலாவறிவு, கடையிலாக்காட்சி, கடையிலா வீரியம், கடையிலாவின்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு. (குறள், 9, உரை.) The eight attributes of Arhat, viz.,

Tamil Lexicon


arukaṉ-eṇ-kuṇam
n. id.+.
The eight attributes of Arhat, viz.,
கடையிலாவறிவு, கடையிலாக்காட்சி, கடையிலா வீரியம், கடையிலாவின்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு. (குறள், 9, உரை.)

DSAL


அருகனெண்குணம் - ஒப்புமை - Similar