இறைமரம்
iraimaram
இறைகூடை தாங்கும் மரம் ; ஏற்றமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறைகூடை தாங்கும் மரம். (W.) 1. Three poles united at the top to support a basket in irrigation; ஏற்றமரம். (W.) 2. Well-sweep; நீரிறைக்கும் மரப்பத்தல். (J.) 3. Long, boat-shaped wooden trough suspended for watering fields;
Tamil Lexicon
, ''s.'' Three poles con nected at the top, forming a support for a basket used in watering fields, இறை வைமரம். 2. A well-sweep and pole, ஏற்ற மரம். 3. ''[prov.]'' A long wooden boat suspended for watering fields, நீரிறைக்கு மரப்பத்தல்.
Miron Winslow
iṟai-maram
n. இறை5-+.
1. Three poles united at the top to support a basket in irrigation;
இறைகூடை தாங்கும் மரம். (W.)
2. Well-sweep;
ஏற்றமரம். (W.)
3. Long, boat-shaped wooden trough suspended for watering fields;
நீரிறைக்கும் மரப்பத்தல். (J.)
DSAL