Tamil Dictionary 🔍

இறைப்புணைப்படுதல்

iraippunaippaduthal


ஒருவன் குறுக்கவேண்டும் வரிக்குப் புணை கொடுத்தல். (S. I. I. v, 376.) To stand security for the payment of tax by a person;

Tamil Lexicon


iṟai-p-puṇai-p-paṭu-,
v. intr. id.+புணை+.
To stand security for the payment of tax by a person;
ஒருவன் குறுக்கவேண்டும் வரிக்குப் புணை கொடுத்தல். (S. I. I. v, 376.)

DSAL


இறைப்புணைப்படுதல் - ஒப்புமை - Similar