அப்புப்போடுதல்
appuppoaduthal
வாங்கின கடனைத் தீர்க்காது ஏமாற்றுதல். அவன் பதினைந்துரூபாய் அப்புப்போட்டுக்கொண்டான். Loc. To deceive by evading payment;
Tamil Lexicon
appu-p-pōṭu-
v. tr. prob. T. appu+.
To deceive by evading payment;
வாங்கின கடனைத் தீர்க்காது ஏமாற்றுதல். அவன் பதினைந்துரூபாய் அப்புப்போட்டுக்கொண்டான். Loc.
DSAL