Tamil Dictionary 🔍

இறைஞ்சலர்

irainjalar


பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். இறைஞ்சலர்க் கெழிலியே றனையாண் (பாரத. பதினேழா. 241) Enemies, foes or adversaries, as those who do not yield or submit;

Tamil Lexicon


சத்துருக்கள்.

Na Kadirvelu Pillai Dictionary


--இறைஞ்சார், ''s.'' Enemies, foes, adversaries, சத்துருக்கள். ''(p.)''

Miron Winslow


iṟainjcalar
n. இறைஞ்சு-+அல் neg.
Enemies, foes or adversaries, as those who do not yield or submit;
பகைவர். இறைஞ்சலர்க் கெழிலியே றனையாண் (பாரத. பதினேழா. 241)

DSAL


இறைஞ்சலர் - ஒப்புமை - Similar