Tamil Dictionary 🔍

இறைச்சிப்பொருள்

iraichipporul


கருப்பொருளினுள்ளே கொள்ளும் பொருள் ; புறத்துச் செல்லும் குறிப்புப் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருப்பொருளினுள்ளே கொள்ளும் பொருள். (தொல். பொ. 299.) Suggestive meaning conveyed indirectly by reference to the distinctive features of the tract of land;

Tamil Lexicon


, ''s.'' The pro perties, productions derived from the கருப்பொருள் of a soil. (See அகப்பொருள்.) 2. ''[in rhetoric.]'' A figurative mode of speech by which a country is described in relation to the productions or pro perties derived from its கருப்பொருள்--as குறிஞ்சிப்பூக்கொண்டு பெருந்தேனிழைக்குநாடு, a country enriched with the sweetest honey extracted from its mountain flowers. (இலக்கண விளக்கம், அகத்திணையியல், 7th rule.)

Miron Winslow


iṟaicci-p-poruḷ
n. id.+. (Akap.)
Suggestive meaning conveyed indirectly by reference to the distinctive features of the tract of land;
கருப்பொருளினுள்ளே கொள்ளும் பொருள். (தொல். பொ. 299.)

DSAL


இறைச்சிப்பொருள் - ஒப்புமை - Similar