காட்சிப்பொருள்
kaatsipporul
காணப்படும் பொருள் ; கையுறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையுறை. (குலோத். கோ. 120, குறிப்பு.) Presents to a great person on the occasion of seeing him; கட்புலனாற் காணும் பொருள். (தொல். பொ.1, உரை.) Thing seen, object of sight, opp. to karuttup-poruḷ ;
Tamil Lexicon
, ''s.'' Things seen, objects of sight or sense--as distinguish ed from கருத்துப்பொருள். or mental objects.
Miron Winslow
kāṭci-p-poruḷ
n. id. +.
Thing seen, object of sight, opp. to karuttup-poruḷ ;
கட்புலனாற் காணும் பொருள். (தொல். பொ.1, உரை.)
kāṭci-p-poruḷ
n. காட்சி+.
Presents to a great person on the occasion of seeing him;
கையுறை. (குலோத். கோ. 120, குறிப்பு.)
DSAL