Tamil Dictionary 🔍

இறைச்சி

iraichi


மாமிசம் ; இறைச்சிப் பொருள் ; கருப்பொருள் ; விருப்பமானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாமிசம். இறைச்சிகுன் றாக்கினானே (சீவக. 801) 1. Flesh; பிரியமானது. வீழுநர்க் கிறைச்சியாய் (கலித். 8). 4. That which is agreeable, pleasing; கருப் பொருள். அன்புறு தகுந விறைச்சியுட் சுட்டலும் (தொல். பொ. 231). 3. Distinctive features of each of the ain-tiṇai relating to five tracts of land; (தொல். பொ. 229.) 2. See இறைச்சிப்பொருள்.

Tamil Lexicon


s. flesh fit for food; meat, மாமிசம்; 2. that which is agreeable or pleasing பிரியமானது; 3. distinctive features of the 5. kinds of land, முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை இவற்றின் கருப்பொருளின்று பிறக்கும் கருத்து. இறைச்சிகுத்தி, a spit. ஆட்டிறைச்சி, mutton. மாட்டிறைச்சி, beef. பன்றியிறைச்சி, pork.

J.P. Fabricius Dictionary


kari கறி flesh, meat

David W. McAlpin


, [iṟaicci] ''s.'' Flesh, meat, மாமிசம். 2. One of the seven constituent parts of the body. See தாது.

Miron Winslow


iṟaicci
n. [T. eṟaci, M. iṟacci.]
1. Flesh;
மாமிசம். இறைச்சிகுன் றாக்கினானே (சீவக. 801)

2. See இறைச்சிப்பொருள்.
(தொல். பொ. 229.)

3. Distinctive features of each of the ain-tiṇai relating to five tracts of land;
கருப் பொருள். அன்புறு தகுந விறைச்சியுட் சுட்டலும் (தொல். பொ. 231).

4. That which is agreeable, pleasing;
பிரியமானது. வீழுநர்க் கிறைச்சியாய் (கலித். 8).

DSAL


இறைச்சி - ஒப்புமை - Similar