Tamil Dictionary 🔍

இறங்குகிணறு

irangkukinaru


உள்ளே இறங்கிச் செல்வதற்குப் படி வரிசையுள்ள கிணறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளிறங்கிச் செல்வதற்குப் படிவரிசையுள்ள கிணறு. Loc. Well with steps leading down to the water;

Tamil Lexicon


iṟaṅku-kiṇaṟu,
n. இறங்கு-+.
Well with steps leading down to the water;
உள்ளிறங்கிச் செல்வதற்குப் படிவரிசையுள்ள கிணறு. Loc.

DSAL


இறங்குகிணறு - ஒப்புமை - Similar