இகு
iku
வீழ்ச்சி. நீரிகு வன்ன நிமிர்பரி நெடுந்தோர் (ஐங்குறு.465). Rapid descent;
Tamil Lexicon
VI. v. i. disperse, repel, துரத்து; 2. give, ஈ; 3. throw, எறி; 4. destroy, அழி; 5. invite, அழை; 6. efface, துடை; 7. lower. தாழ்த்து; 8. pour forth or shed as tears, சொரி; 9. spread out, as hair, விரி; v. i produce a sound, as a drum, ஒலி.
J.P. Fabricius Dictionary
, [iku] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To repel, put to rout, disperse, புறங் காட்டப்பண்ண. 2. To give, bestow, exercise liberality, ஈய. 3. To throw, cast, fling, send, transmit, எறிய. 4. To kill, destroy life, கொல்ல. 5. To wipe away, efface, clear away, துடைக்க. 6. To cross over, தாண்ட. 7. To invite, call, அழைக்க. 8. To throw down, வீழ்த்த. 9. To afflict, give pain, வருத்த. 1. To bring down, lower, தாழ்த்த. 11. To macerate, குழைக்க. 12. To stop, arrest, மறிக்க. ''(p.)''
Miron Winslow
iku
n. இகு1-.
Rapid descent;
வீழ்ச்சி. நீரிகு வன்ன நிமிர்பரி நெடுந்தோர் (ஐங்குறு.465).
DSAL