பூசைப்பெட்டி
poosaippetti
ஆன்மார்த்த இலிங்கம் வைக்கும் பெட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்மார்த்த இலிங்கம் வைக்கும் பெட்டி. Case for the liṅkam used in private worship;
Tamil Lexicon
பூசைத்தளவாடப்பெட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A basket for ''puja'' utensils.
Miron Winslow
pūcai-p-peṭṭi
n. id.+.
Case for the liṅkam used in private worship;
ஆன்மார்த்த இலிங்கம் வைக்கும் பெட்டி.
DSAL