இரைகொள்ளி
iraikolli
இரையொதுக்கும் பறவையின் மிடறு ; பெருந்தீனி தின்போன்(ள்) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்தீனிதின்போன். (W.) 2. Gluttonous person; இரையொதுக்கும் பறவை மிடறு. (W.) 1. Crop in birds, craw;
Tamil Lexicon
, ''s.'' A gluttonous person, பெருந்தீனியாள். 2. The craw or crop of birds, இரைப்பெட்டி.
Miron Winslow
irai-koḷḷi
n. id.+.
1. Crop in birds, craw;
இரையொதுக்கும் பறவை மிடறு. (W.)
2. Gluttonous person;
பெருந்தீனிதின்போன். (W.)
DSAL