எரிகொள்ளி
yerikolli
கொள்ளிக்கட்டை , கடைக்கொள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைக்கொள்ளி. எரிகொள்ளி எரிந்துவீழவும் (புறநா. 41, உரை). Firebrand;
Tamil Lexicon
கொள்ளிக்கட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A fire-brand, கொள்ளிக்கட்டை.
Miron Winslow
eri-koḷḷi
n. எரி1-+.
Firebrand;
கடைக்கொள்ளி. எரிகொள்ளி எரிந்துவீழவும் (புறநா. 41, உரை).
DSAL