Tamil Dictionary 🔍

இருதலைக்கொள்ளி

iruthalaikkolli


இரு முனையிலும் தீயுள்ளகட்டை ; எப்பக்கத்தும் துன்பஞ் செய்வது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரு முனையிலுந் தீயுள்ள கட்டை. இருதலைக்கொள்ளியி னுள்ளெறும்பேபோல் (முத்தொள்.) 1. Brand burning at both ends; எப்பக்கத்துந் துன்பஞ்செய்வது. 2. That which causes trouble in every direction;

Tamil Lexicon


, ''s.'' A brand burning at both ends. ஒருதலைக்கொள்ளிநடுவிலெறும்பைப்போலானே ன். I am like an ant between two fires; i. e. I am in straits.

Miron Winslow


iru-talai-k-koḷḷi
n. id.+.
1. Brand burning at both ends;
இரு முனையிலுந் தீயுள்ள கட்டை. இருதலைக்கொள்ளியி னுள்ளெறும்பேபோல் (முத்தொள்.)

2. That which causes trouble in every direction;
எப்பக்கத்துந் துன்பஞ்செய்வது.

DSAL


இருதலைக்கொள்ளி - ஒப்புமை - Similar