இரேசகம்
iraesakam
பிராணாயாமம் ; காற்றை மூக்கால் புறத்தே கழிக்கை ; பேதிமருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயுவை நாசியாற் புறத்தேகழிக்கை. போற்றிரேசக நன்மூச்சை விடுக்குதல் (கூர்மபு. யோகமு. 11). 1. (Yoga.) Expiration of breath, a part of pirāṇāyāmam, q.v.; பேதிமருந்து. (W.) 2. Cathartic;
Tamil Lexicon
s. purgative medicine, cathartic, பேதிமருந்து; 2. expiration of breath according to the rules prescribed for asceties. (Yoga).
J.P. Fabricius Dictionary
, [irēcakam] ''s.'' A purgation, cathar tic, பேதிமருந்து. Wils. p. 79.
Miron Winslow
irēcakam
n. rēcaka.
1. (Yoga.) Expiration of breath, a part of pirāṇāyāmam, q.v.;
வாயுவை நாசியாற் புறத்தேகழிக்கை. போற்றிரேசக நன்மூச்சை விடுக்குதல் (கூர்மபு. யோகமு. 11).
2. Cathartic;
பேதிமருந்து. (W.)
DSAL