Tamil Dictionary 🔍

இரஞ்சிதம்

iranjitham


இன்பமானது ; சித்திரிக்கப்பட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்பமானது. 1. That which pleases; சித்திரிக்கப்பட்டது. பத்தி யோவியஞ்சேர்ந் திரஞ்சித மெனவும் (வேதா. சூ. 43). 2. That which is painted or drawn in colours;

Tamil Lexicon


s. pleasantness, sweetness, affection, பிரியம்; 2. that which delights; 3. that which is painted in fine colours. மனோரஞ்சிதமானது, that which is delightful to the mind.

J.P. Fabricius Dictionary


, [irañcitam] ''s.'' Pleasantness, af fection, a being excited to love, பிரியம். Wils. p. 694. RANJITA.

Miron Winslow


iranjcitam
n. ranjjita.
1. That which pleases;
இன்பமானது.

2. That which is painted or drawn in colours;
சித்திரிக்கப்பட்டது. பத்தி யோவியஞ்சேர்ந் திரஞ்சித மெனவும் (வேதா. சூ. 43).

DSAL


இரஞ்சிதம் - ஒப்புமை - Similar