இருமுற்றிரட்டை
irumutrrirattai
ஒரு செய்யுளில் ஓரடி முற்றெதுகையாய் மற்றையடி மற்றொரு முற்றெதுகையாய் வருவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு செய்யுளில் ஓரடி முற்றெதுகையாய் மற்றையடி மற்றொரு முற்றெதுகையாய் வருவது. (யாப். வி. பக். 182.) Concatenation in which each of two successive lines of a stanza has all its feet rhyming;
Tamil Lexicon
iru-muṟṟiraṭṭai
n. id.+ முற்று+இரட்டை. (Pros.)
Concatenation in which each of two successive lines of a stanza has all its feet rhyming;
ஒரு செய்யுளில் ஓரடி முற்றெதுகையாய் மற்றையடி மற்றொரு முற்றெதுகையாய் வருவது. (யாப். வி. பக். 182.)
DSAL