Tamil Dictionary 🔍

இருபிறப்பாளன்

irupirappaalan


பார்ப்பனன் ; உபநயனத்திற்கு முன் ஒரு பிறப்பும் பின் ஒரு பிறப்புமாகவுள்ளவன் ; சந்திரன் ; சுக்கிரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவிசன். 1. The twice-born; men of the first three castes, as those born a second time when they have been invested with the sacred thread; சுக்கிரம். 2. Cukkiraṉ, as twice-born; சந்திரன். 1. The moon; பிராமணன். (மணி. 3, 30.) 2. Brāhman;

Tamil Lexicon


iru-piṟappāḷaṉ
n. id.+.
1. The twice-born; men of the first three castes, as those born a second time when they have been invested with the sacred thread;
துவிசன்.

2. Brāhman;
பிராமணன். (மணி. 3, 30.)

iru-piṟappāḷaṉ,
n. இரண்டு+பிறப்பு+ஆள். (நாநார்த்த.)
1. The moon;
சந்திரன்.

2. Cukkiraṉ, as twice-born;
சுக்கிரம்.

DSAL


இருபிறப்பாளன் - ஒப்புமை - Similar