இலைக்கள்ளி
ilaikkalli
கானாங்கள்ளி. 2. Spiral five-tubercled spurge, s.tr., Euphorbia nivulia; கள்ளிவகை. ஓதுமிலைக்கள்ளிப்பால் (பதார்த்த. 123). 1. Five-tubercled spurge, s.tr., Euphorbia neriifolia;
Tamil Lexicon
ஒருவகைக்கள்ளி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A medicinal plant, Euphorbia neriifolia, ''L.'' See கள்ளி.
Miron Winslow
ilai-k-kaḷḷi
n. id.+.
1. Five-tubercled spurge, s.tr., Euphorbia neriifolia;
கள்ளிவகை. ஓதுமிலைக்கள்ளிப்பால் (பதார்த்த. 123).
2. Spiral five-tubercled spurge, s.tr., Euphorbia nivulia;
கானாங்கள்ளி.
DSAL