இருண்மதி
irunmathi
தேய்பிறைச் சந்திரன் ; அமாவாசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமாவாசை. (பரிபா. 11. 37.) 2. New moon; கிருஷ்ண பட்சத்துச் சந்திரன். இருண்மதியிற் றேய்வன கெடுக (மதுரைக். 195.) 1. Waning moon, in the dark fortnight;
Tamil Lexicon
iruṇ-mati
n. இருள்+.
1. Waning moon, in the dark fortnight;
கிருஷ்ண பட்சத்துச் சந்திரன். இருண்மதியிற் றேய்வன கெடுக (மதுரைக். 195.)
2. New moon;
அமாவாசை. (பரிபா. 11. 37.)
DSAL