Tamil Dictionary 🔍

இராவணன்மீசை

iraavananmeesai


கடற்கரையில் உள்ள ஒருவகைக் கூரிய புல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See இராவணன்புல். (மூ. அ.)

Tamil Lexicon


ஒரு புல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A species of grass resembling the whiskers of Ra vana, ஓர்புல், Spinifex squarrosus, ''L.''

Miron Winslow


irāvaṇaṉ-mīcai
n. id.+.
See இராவணன்புல். (மூ. அ.)
.

DSAL


இராவணன்மீசை - ஒப்புமை - Similar