இராதினி
iraathini
சல்லகிமரம் ; ஓர் ஆறு ; வச்சிரப்படை ; மின்னல் ; இடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடி. 5. Thunder; மின்னல். Lightning; வச்சிராயுதம். 3. Indra's thunderbolt; ஒரு நதி. 2. A river; சல்லகிமரம். 1. A tree;
Tamil Lexicon
irātiṉi
n. hrādinī (நாநார்த்த.)
1. A tree;
சல்லகிமரம்.
2. A river;
ஒரு நதி.
3. Indra's thunderbolt;
வச்சிராயுதம்.
Lightning;
மின்னல்.
5. Thunder;
இடி.
DSAL