Tamil Dictionary 🔍

இராசதானி

iraasathaani


தலைநகர் ; மாநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாகாணம். சென்னை யிராசதானி. Mod. 2. Province; தலைநகர். ஏகசக்ர மாப்புரக்கு மிராசதானி (பணவிடு. 69). 1. Metropolis, capital, seat of government;

Tamil Lexicon


irāca-tāṉi
n. rāja-dhānī.
1. Metropolis, capital, seat of government;
தலைநகர். ஏகசக்ர மாப்புரக்கு மிராசதானி (பணவிடு. 69).

2. Province;
மாகாணம். சென்னை யிராசதானி. Mod.

DSAL


இராசதானி - ஒப்புமை - Similar