Tamil Dictionary 🔍

இராச்சியபரிபாலனம்

iraachiyaparipaalanam


நாட்டை ஆளுகை ; அரசாட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசாட்சி. Administration of a kingdom or state;

Tamil Lexicon


இராச்சியப்பாதுகாப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Protect ing or governing a country, இராச்சியப் பாதுகாப்பு.

Miron Winslow


irācciya-paripālaṉam
n. rājya+.
Administration of a kingdom or state;
அரசாட்சி.

DSAL


இராச்சியபரிபாலனம் - ஒப்புமை - Similar