இராசாளி
iraasaali
பறவைவகை ; வல்லூறு ; பைரி ; பறவைமாநாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவைமாநாகம். (நாமதீப. 261.) Winged serpent. வல்லூறு. 1. Royal falcon, prized for hawking, the varieties being red, white, blue and black; Falco peregrinator; பறவை வகை. 2. Crestless hawk-eagle, dark above and white beneath; Nisaetus bonelli; பைரி. 3. Peregrine falcon; Falco peregrinus; கள்ளச்சாதியாருள் ஒரு பட்டப் பெயர். 4. A title among Kaḷḷars in the Tanjore district;
Tamil Lexicon
ராசாளி, s. a hawk, falcon; 2. a title among the Kallars, கள்ள ஜாதியாருள் பட்டப்பெயர். இராசாளி வேட்டை, hawing, catching birds with a tame hawk.
J.P. Fabricius Dictionary
ஒரு பறவை.
Na Kadirvelu Pillai Dictionary
, [irācāḷi] ''s.'' A large kind of hawk, a falcon, ஓர்பட்சி.
Miron Winslow
irācāḷi
n. prob. id.+ ஆளி.
1. Royal falcon, prized for hawking, the varieties being red, white, blue and black; Falco peregrinator;
வல்லூறு.
2. Crestless hawk-eagle, dark above and white beneath; Nisaetus bonelli;
பறவை வகை.
3. Peregrine falcon; Falco peregrinus;
பைரி.
4. A title among Kaḷḷars in the Tanjore district;
கள்ளச்சாதியாருள் ஒரு பட்டப் பெயர்.
irācāḷi
n.
Winged serpent.
பறவைமாநாகம். (நாமதீப. 261.)
DSAL