இரசதாளி
irasathaali
ரஸ்தாளி , ஒருவகை வாழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Species of plantain. See ரஸ்தாளி.
Tamil Lexicon
ஒருவாழைமரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A species of plan tain, கப்பல்வாழை.
Miron Winslow
iraca-tāḷi
n. cf. rasa-dālī.
Species of plantain. See ரஸ்தாளி.
.
DSAL